- Latex condoms பாவிப்பதால் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பதுடன் பாலியல் நோய்களிலும் இருந்து பாதுகாப்பு கிடைக்குமா? ஆம்,Latex condoms பாவிப்பதால் ஒவ்வாமை ஏற்படுபவர்கள் polyurethane condoms பாவிக்கலாம்.ஆனால் Lambskin (or sheepskin) condoms பாவிப்பதை எல்லோரும் தவிர்க்க வேண்டும்.ஏனெனில் இந்தவகையானவை viruses கிருமிகளை தம்மூடாக செல்ல அனுமதிக்கின்றன.
- Latex condoms ஐ பயன்படுத்தும்போது Oil-based lubricants, baby oil அல்லது Vaseline பயன்படுத்துதல் சிறந்ததா? இல்லை இவை condoms ஐ உடையச்செய்துவிடும்.
- condoms ஐ air bubbles உடன் அணிந்தால் உடையுமா? ஆம், air bubbles ஐ வெளியேற்றிவிட்டு அணியவேண்டும்.
- உடலுறவின் பின்னர் உடனடியாக condoms ஐ ஒரு கையினால் கழராதவாறு பிடித்துகொண்டு வெளியே எடுத்தல் வேண்டுமா? ஆம்,condoms கழன்று விந்து பெண்குறியில் செல்வதை தடுக்க இது அவசியம்
- condoms ஐ கழுவி திரும்ப பயன்படுத்தலாமா? இல்லை,ஒருமுறை மட்டுமே பயன்படுத்தல் வேண்டும்.
- உங்கள் பேர்ஸில் condoms ஐ வைத்திருப்பது நல்ல யோசனையா? இல்லை, சூடான இடங்களில் condoms ஐ வைத்திருப்பது அதன் சுவர்களை பலவீனமடையச்செய்யும்
- Condoms க்கும் groceries போன்று expiration dates உள்ளதா? ஆம். குறித்த திகதிக்கு முன்பு பயன்படுத்தல் வேண்டும்
- ஓரே அளவுடைய Condoms அனைவருக்கும் பொருந்துமா? இல்லை,வெவ்வேறு அளவுகளில் இவை சந்தையில் கிடைப்பதால் பொருத்தமானதை தெரிவுசெய்யுங்கள்.
Pages
- Home
- Sri Lanka
- India
- World
- Entertainment
- Technology
- Cinema
- Humour
- Sports
- Lifestyle
- Health
- Poems
- Recipes
- Sex
- Events
- Common
- Astrology
- Tamil Magazines
- Tamil IT websites
- OnlineTamilTV
- OnlineTamilRadios
- Recent Post
- Grouppost
- Tutorials
- Googlesri forum
- குறுக்கெழுத்து புதிர்
- செய்திக்களம்
- ஈழத்து இலக்கியம்
- வேலைவாய்ப்புக்கள்
- பதிவுகள் இணைக்க
- எழுத்தாளர்குழு
- தொடர்புகளுக்கு



