நண்பர்களே! கூகிள்சிறிதிரட்டியில் உங்கள் பதிவை/உங்களுக்கு பிடித்த பதிவை இணைக்க;அந்த பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும்(URL) மின்னஞ்சலின் Body பகுதியிலும் இட்டுrss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு
ENTER
கூகிள்சிறி இணைப்பை பெற இந்த Headline Animator ஐ உங்கள் வலைப்பூவில் இணையுங்கள்.இதனை இணைக்க அதன் கீழுள்ள Grab லிங்கை சுட்டுங்கள்

கூகிள்சிறி.கொம்

↑ Grab this Headline Animator

ஈழத்து இலக்கியம்: ஈழத்தை மையப்படுத்தி வெளிவந்த இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் உண்மைச் சம்பவங்கள் இப்பகுதியில் திரட்டப்படவுள்ளது. எனவே நீங்கள் படைத்த அல்லது சுவைத்த அவ்வாறான பதிவுகளை கூகிள்சிறியில் இணைக்கும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Saturday, February 25, 2012

Pin It

சர்க்கஸ் கல்விமுறை

பள்ளியென்னும் தொழிற்சாலையில்
பிள்ளைகளெல்லாம் உருவாகுதடா !
ரோட்டுல திரியும் கழுதபோல
பொதிமூட தூக்குதடா !
செக்குல பூட்டுன மாடுபோல
சுத்தி சுத்தி போகுதடா !
கடிவாளம் போட்ட குதிரபோல
சுய சிந்தனையில்லாம ஓடுதடா !
பழம் கொடுத்த கிளியபோல
சொன்னதயெல்லாம் சொல்லுதடா !

கால காலக் கல்விமுற - இது
வெள்ளையன் கொடுத்த கல்விமுற
ஆங்கிலப் பாடல் சொல்லிதரும்- இது
ஆங்கிலவழிக் கல்விமுற
குரு சீடன் மறஞ்சு போய் - இது
ஆசிரிய மாணவன் கல்விமுற
சொந்தபுத்திய குப்பைல போட்டு
மதிப்பெண் வாங்கும் கல்விமுற
பணங்காட்டு நரிகளிடம் - பிள்ளைகள்
பாடம் கற்கும் கல்விமுற
பிள்ளைகள் கனவை எரியூட்டி அதில்
குளிர்காயும் கல்விமுற
இந்தியாவின் தூண்களெல்லாம்
சர்க்கஸில் வரும் சிங்கமென
ஜோரா ஜோரா தாவுதுபார்
சுத்தி சுத்தி வருகுது பார்

மேலும் வாசிக்க
http://sekar-thamil.blogspot.in/2012/02/blog-post_25.html

கூகிள்சிறி பதிவுகளை மின்னஞ்சலில் உடனுக்குடன் பெறுங்கள்

இணைய உலாவலின்போது தினமும் ரூபா 3000 சம்பாதிக்க கீழுள்ள படத்தை சுட்டுங்கள்

Extension Factory Builder
back to top Widgets By My Blogger Tips