எங்கள் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் cable Tv நிறுவனம் SKY TV என்ற channel நடத்தி வருகிரது. கடந்த வருடம் 12 வகுப்பு மாண்வர்களுக்காக " வெற்றி சிறகுகள்" என்ற நிகழ்சி நடத்தியது. 12 வகுப்பு பாடங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை அழைத்து நேர்காணல் நிகழ்சியாக நடத்தியது.
கணினி பாடத்திற்க்கு என்னை அழைத்தனர்.(பாவம் அவர்கள் கெட்ட நேரம்) வேறு நல்ல ஆசிரியரை அழைக்காமல் என்னை ஏன் அழைத்தார்கள் என கேட்டேன், அவர்கள் எல்லாம் ரொம்ப பிஸி, நீ தான் வெட்டியா இறுக்க So நீயே வா என சொல்லிவிட்டார்கள்.
read more click

