நண்பர்களே! கூகிள்சிறிதிரட்டியில் உங்கள் பதிவை/உங்களுக்கு பிடித்த பதிவை இணைக்க;அந்த பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும்(URL) மின்னஞ்சலின் Body பகுதியிலும் இட்டுrss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு
ENTER
கூகிள்சிறி இணைப்பை பெற இந்த Headline Animator ஐ உங்கள் வலைப்பூவில் இணையுங்கள்.இதனை இணைக்க அதன் கீழுள்ள Grab லிங்கை சுட்டுங்கள்

கூகிள்சிறி.கொம்

↑ Grab this Headline Animator

ஈழத்து இலக்கியம்: ஈழத்தை மையப்படுத்தி வெளிவந்த இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் உண்மைச் சம்பவங்கள் இப்பகுதியில் திரட்டப்படவுள்ளது. எனவே நீங்கள் படைத்த அல்லது சுவைத்த அவ்வாறான பதிவுகளை கூகிள்சிறியில் இணைக்கும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Friday, February 24, 2012

Pin It

எங்கடா வச்சிருந்தீங்க இத இத்தனை நாளா?

இலங்கை கிரிக்கட் அணியின் வெறிகரமான மீள்வருகை


இன்றைய போட்டி (24/02/2012, இலங்கை எதிர் அவுஸ்ரேலியா) பற்றி இந்த பதிவை பதிவுபோடவில்லையென்றால் எனக்கு தூக்கம் வரப்போவதில்லை. "கம் பக்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே.... அதாவது மீள்வருகை, 


அது இலங்கை அணிக்கு நீண்ட காலத்தின் பின்னர் இன்று தான் நடந்திருக்கிறது என்பேன். கடந்த உலகக்கிண்ண போட்டிகளோடு சங்கக்கார அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியதயடுத்து இலங்கை அணியின் அனுபவங்கள் அனைத்தும் கசப்பானதாகவே இருந்தது.

மேலும் வாசிக்க http://kishoker.blogspot.com/2012/02/blog-post_24.html 

கூகிள்சிறி பதிவுகளை மின்னஞ்சலில் உடனுக்குடன் பெறுங்கள்

இணைய உலாவலின்போது தினமும் ரூபா 3000 சம்பாதிக்க கீழுள்ள படத்தை சுட்டுங்கள்

Extension Factory Builder
back to top Widgets By My Blogger Tips